குத்துச் சண்டை வீரராக கலக்கும் கௌதம் கார்த்திக் : மிஸ்டர் சந்திரமௌலி பட லேட்டஸ்ட் அப்டேட்..!

0
30
Gautham Karthik boxer Mr Chandramouli movie update,Gautham Karthik boxer Mr Chandramouli movie,Gautham Karthik boxer Mr Chandramouli,Gautham Karthik boxer Mr,Gautham Karthik boxer
Photo Credit : Google Image

”மிஸ்டர் சந்திரமௌலி” படத்தில் கௌதம் கார்த்திக் குத்துச் சண்டை வீரராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(Gautham Karthik boxer Mr Chandramouli movie update)

இப் படத்தைப் பற்றி அந்த படத்தின் டைரக்டர் திரு கூறுகையில்.. :-

” ’மிஸ்டர் சந்திரமௌலி’ படம் அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு ஜாலியான அப்பா, குத்து சண்டை வீரரான அவருடைய மகன், இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம்,..அது, அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.

இப்படி ஒரு வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகி இருக்கிறது.

கார்த்திக்-கௌதம் கார்த்திக் இருவரும் இந்த படத்திலும் அப்பா-மகனாக நடிக்கிறார்கள்.

வரலட்சுமி சரத்குமார், ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார். வில்லன்களாக மகேந்திரன், மைம்கோபி ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

ரெஜினா கசன்ட்ரா, சதீஷ், விஜி சந்திரசேகர் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார்.

ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர்.

பெரும்பகுதி காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”

எனக் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மும்தாஜின் அடாவடித்தனம் : பெரிய முதலாளிக்கே சவால்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

கோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Gautham Karthik boxer Mr Chandramouli movie update

Our Other Sites News :-

மாகாண சபைத் தேர்தல் – விசேட விவாதம் ஜுலை மாதம் இடம்பெறும்