வருடத்திற்கு 14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம்

0
105
risk starvation 14 million children per year

வருடத்திற்கு 14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் குறிப்பிடுகின்றது. (risk starvation 14 million children per year)

யுனிசெப் அறிக்கையின் படி யேமன், சோமாலியா, தென்சுடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இரண்டு கோடிக்கு அதிகமான மக்கள் பஞ்சத்தினாலும், பட்டினியாலும் வாடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகம் பெரும் மனித நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இதனை தவிர்ப்பதற்காக முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.

tags :- risk starvation 14 million children per year

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites