24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்

0
224
Lots of wife and Children Christians Leader Latest Gossip

கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றெடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.(Lots of wife and Children Christians Leader Latest Gossip )

கனடா நாட்டில் பலதார திருமணங்களுக்கு தடை உள்ளது. ஆனால் இதை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இதுசம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டால் அதற்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 61 வயது நபர் ஒருவர் 24 பெண்களை திருமணம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது பெயர் வின்ஸ்டென்ட் பிளாக்மோர். இவர் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராக இருந்து வருகிறார்.

இவர் இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கி சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். அவர் திருமணம் செய்தவர்களில் பலர் 15 வயதுடைய சிறுமிகள்.

24 மனைவிகள் மூலம் அவருக்கு 149 குழந்தைகள் உள்ளனர். பலதார திருமணம் தொடர்பாக அவர் மீது பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவரை 6 மாதத்திற்கு வீட்டு காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல ஜேம்ஸ்ஒலர் என்பவர் 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவரை 3 மாதம் வீட்டு காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது

tags :- Lots of wife and Children Christians Leader Latest Gossip
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….
மைக்கேல் ஜாக்சனின் தந்தை அமெரிக்காவில் மரணம்
டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்