சிக்கன் மிளகு பிரட்டல் செய்வது எப்படி…

0
501
chicken milagu mix curry

(chicken milagu mix curry)

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரை கிலோ

மிளகு – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 5௦௦ கிராம்

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 4

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சோம்பு – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் , சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

அடுத்ததாக, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இடித்து கொள்ளவும். மிளகாய் ஒன்றும் பாதியாக தட்டி கொள்ளவும்,

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு , இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், இடித்த பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டையும் சேர்த்து வதக்கவும். பொடித்த மிளகு, உப்பு இவற்றை சேர்க்கவும்.

பின்னர் , தேவையான நீர் ஊற்றி கொதிக்கவிடவும் அதோடு , நறுக்கி வைத்த சிக்கனை சேர்த்து வேகவிடவும்.

இதனுடன் எலுமிச்சைசாறை சேர்த்து இறக்கவும்.

இப்பொழுது சுவையான சிக்கன் மிளகு பிரட்டல் தயார்!

tags;-chicken milagu mix curry

<<TAMIL NEWS GROUP SITES>>

காலிஃபிளவர் வடை செய்வது எப்படி
ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!
நறுமணக்கும் நண்டு குருமா
<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/