காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.

0
1075

பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ், இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா இடையே காதல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா அமெரிக்காவில் பிரபலமான குவான்டிகோ என்ற தொலைக்காட்சி தொடர் மூலமும் பிரபலமாகி இருக்கிறார்.

ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடன் நடித்த சில இந்தி நடிகர்களுடன் பிரியங்கா சோப்ராவை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன

தற்போது அமெரிக்காவின் பிரபல இளம் பாப் பாடகரான நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடிக்கடி இருவரும் ஜோடியாக ஊர் சுற்றும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

படகு சவாரி, நண்பர்களுடன் விருந்து என புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், பிரியங்காவும், நிக் ஜோனாசும் நியூயார்க்கில் நடந்த கால்பந்து போட்டியை பார்க்க ஜோடியாக வந்துள்ளனர். இருவரும் ஸ்டேடியத்துக்கு ஜோடியாக வந்த வீடியோ படம் இணையதளத்தில் பரவி இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இது இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு படம் வைரலாகி வருகிறது. அதில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவரின் வயிறு பெரிதாகி இருப்பது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் இச்செய்தி என்னும் உறுதி படுத்தப்படவில்லை.

Tag: Actress Priyanka Chopra Pregnant News