3 மாதங்கள் 81 எய்ட்ஸ் நோயாளர்கள் இலங்கையில் இனங்காணல்

0
126
81 people affected past 3 months identified human immunization

(81 people affected past 3 months identified human immunization)

எச்.ஐ.வி எனப்படும் மனித நிர்பீடன குறைப்பாட்டால் ஏற்படும் தொற்றுக்கு, கடந்த 3 மாதங்களில் பாதிக்கப்பட்ட 81 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் (2018) முடிவடைந்த முதல் 3 மாதக் காலப்பகுதியினில், நோய்த் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள், ஆண்களாகவே இருப்பதாக தெரிவித்துள்ள எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே, இலங்கையில் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்ட சுமார் 2,800 பேர் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

(81 people affected past 3 months identified human immunization)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites