வீதி சட்ட ஒழுங்கை மீறி மீண்டும் போலீசில் சிக்கிய நடிகர் ஜெய்..!

0
49
Police caught actor Jai alert news,Police caught actor Jai alert,Police caught actor Jai,Police caught actor,Police caught
Photo Credit : Google Image

நடிகர் ஜெய்யின் காரை போலீசார் பறிமுதல் செய்ததின் பின்னர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும், வழக்கு விசாரணையில் ஜெய் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.(Police caught actor Jai alert news)

அதன் பின்னர், கோர்ட்டில் அவர் ஆஜரானார். கோர்ட்டு உத்தரவுப்படி அவரது ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் அருகே இரவு போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பாட்டில் சைலன்சர் என்ற அதிக இரைச்சல் எழுப்பிய கருவியுடன் வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தினர்.

காருக்குள் நடிகர் ஜெய் இருப்பதை பார்த்ததும், ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி போக்குவரத்து விதிகளை மீறி இரைச்சலுடன் காரை ஓட்டலாமா? என்று அறிவுரை கூறினர்.

உடனே காருக்குள் இருந்த ஜெய் கீழே இறங்கி வந்து வருத்தம் தெரிவித்தார். இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில், போலீசார் அவரை வைத்து விழிப்புணர்வு வீடியோவை ஒன்றை எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் நடிகர் ஜெய்.. :-

”இது என்னுடைய கார் தான். இதுபோல் அதிக இரைச்சலுடன் யாரும் கார் ஓட்டக்கூடாது. இதனால் பள்ளிகள், மருத்துவமனைகளில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இரைச்சல் சைலன்சர் வைத்து யாராவது கார் ஓட்டினால் போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பார்கள்’’ என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும், இதுதொடர்பில் நடிகர் ஜெய்க்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

விஸ்வரூபம்-2 படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

Tags :-Police caught actor Jai alert news

Our Other Sites News :-

அரசியல்வாதிகளின் உடந்தையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன – நாடு பாரிய ஆபத்தில் உள்ளது