கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

0
84
warning navy fisher men increase air speed sea place

நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் இன்றிரவு அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
warning navy fisher men increase air speed sea place

இதற்கமைய புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் அம்பாந்தொடை தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் 50 – 55 கிலோ மீட்டர் வேகத்தில் அதிகரித்து வீச கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரை கடற் பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் உள்ளிட்ட கடல் பயனாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
warning navy fisher men increase air speed sea place

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites