சந்தியா எக்னெலிகொடவிற்கு மரண அச்சுறுத்தல்!

0
99
santhiya eagneligoda death warning complaint request protection

மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடத்தப்பட்டு காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார். santhiya eagneligoda death warning complaint request protection

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே சந்தியா என்னெலிகொட இதனை தெரிவித்தார்.

பிரகீத் என்னெலிகொட ஐக்கிய தேசிய கட்சியின் வாயிலாக சில நடவடி;ககைகளை முன்னெடுத்திருந்தார்.

இதனால் அவர் அவர் கடத்த்ப்பட்ட காணாமல் போயுள்ளார்.

ஆனால் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு பிரகீத் எக்னெலிகொட யார் என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் தொலைபேசி வாயிலாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

இதனால் தாம் உள்ளிட்ட தனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பினை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுப்பதாக சந்தியா என்னெலிகொட கேட்டுக்கொண்டுள்ளார்.

tags :-  santhiya eagneligoda death warning complaint request protection

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites