சேவையில் ஈடுபடாத பேருந்துகளின் வீதி அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய தீர்மானம்

0
101
private bus strike automatic reject latest Tamil news

வீதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் சேவையில் ஈடுபடாத பேருந்துகளின் வீதி அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. private bus strike automatic reject latest Tamil news

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் எம்,ஏ.பி.ஹேமசந்திர இதனை அறிவித்துள்ளார்.

நாட்டின் தென்பகுதியில் இருந்து கொழும்புக்கு, சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் (சாதாரணம்) சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

tags :- private bus strike automatic reject latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites