மிகப்பெரிய கடற்படை பயிற்சி ஆரம்பம்

0
328
Hawaii island big navy training start today 25 members Lankan navy

இலங்கை உள்ளிட்ட 26 நாடுகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கடற்படை பயிற்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. Hawaii island big navy training start today 25 members Lankan navy

அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவுகளில் ஆரம்பமாகும் இந்த பயிற்சிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதிவரை நடைபெறும்.

இலங்கை பிரேஸில் வியட்நாம் மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகள் இந்த கடற்படை பயிற்சியில் முதல் முறையாக பங்கேற்கின்றன.

47 கப்பல்களும், 5 நீர்மூழ்கிக் கப்பல்களும், 20 ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் பங்கேற்கும் இந்த பயிற்சியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பங்கேற்றுள்ளனர்.

இதில் இலங்கை சார்பில் 25 பேர் கொண்ட கடற்படை குழு பங்கேற்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Hawaii island big navy training start today 25 members Lankan navy

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites