பிக்பாஸ் இல் ஆரம்பித்தது ஷாரிக் லீலைகள்!

0
701

பிக்பாஸில் நேற்று நடத்த நிகழ்வில் ஷாரிக் ஜனனியின் ஆடை நழுவ அவர் மீது சூடான காபியை வைத்து விடுகிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் தற்போது நடத்து வருகிறது.

இதில், சமீபத்தில் வெளியான மார்னிங் மசாலா என தொகுப்பில் காலையில் ஜனனி, ஷாரிக், மகத் ஆகியோர் காபி குடித்து கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜனனியின் ஆடை நழுவ ஷாரிக் அவர் மீது சூடான காபியை வைத்து விடுகிறார்.

பின்னர் ஜனனியும் அக்கானு சொல்லிட்டு என்ன வேலை பார்க்குற ஷாரிக் என ஜனனியும் திட்டுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் சின்ன பையனா இருந்துட்டு இப்படியெல்லாம் சிலிமிஷம் பன்றாரே என விமர்சித்து வருகின்றனர். மற்றும் மகதும் இந்த செயலை கண்டு ஷாரியை கண்டித்தர்.

Tag: Bigg Boss Tamil Season Two Sharik Janani Rumour