யாஷிக்காவை அப்படி பேசிய பொன்னம்பலத்தை கிழித்தெடுத்த மும்தாஜ்!

0
346

பிக் பாஸ் வீட்டில் சுவாரஷ்யம் கூடிக் கொண்டு செல்கின்ற நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கிடையில் போட்டிகள், பொறாமைகள் சண்டைகள் என நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் பொன்னம்பலத்தை யாஷிகா பெண்கள் அறைக்குள் வந்து உட்காருமாறு கேட்க பொன்னம்பலம் ” எனக்கு ஏற்கனவே சின்னப் பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும் பிள்ளைகள் வேண்டாம் ‘ என்று ஆபாசமாக பேசியது அனைவருக்கும் கடும் கோபத்தை உண்டாக்கியிருந்தது.

இதைக் கேள்விப்பட்ட மும்தாஜ் உடனே பொன்னாம்பலத்திடம் சென்று அவரை பேசிவிட்டு பெண்களிடம் மேலும் இவ்வாறான கதைகள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கடும் தொனியில் எச்சரித்திருந்தார்.

Tag: Bigg Boss Season Two Mumtaj Ponnambalam Fight