நாடளாவிய ரீதியில் 2322 பேர் கைது!!

0
134
all island round up two thousand three hundred twenty two arrest

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 2 ஆயிரத்து 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.all island round up two thousand three hundred twenty two arrest

இவர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 423 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- all island round up two thousand three hundred twenty two arrest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites