மூன்று பேராய் வாழ்க்கையை தொடங்கவிருக்கும் ஒரு பெண்ணும் இரு ஆண்களும்!!

0
235
three Germany lovers married together

இரு ஆண்களுடன் இணைந்து வாழும் ஒரு பெண், ஆண்களின் சம்மதத்துடன் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். three Germany lovers married together

ஜேர்மனியைச் சேர்ந்த நடாலிக்கும் அவரது ஆண் நண்பர் யான்னிக்கிற்கும் விசித்திர ஆசை ஒன்று ஏற்பட்டது. இருவரும் 22 வயதினர். இவர்கள் மூவராக இணைந்து வாழும் உறவில் ஈடுபட விருப்பம் கொண்டனர்.

இதற்காக மூன்றாவது நபராக ஒருவரை தேடிக் கொண்டிருந்த வேளை, மைக்கேல் பிலாம் என்பவர் இவர்களோடு பழகத் தொடங்கினார். ஆரம்பத்தில் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தாத இந்த ஜோடிகள், பழக பழக அவரும் தங்களை போன்றவர்களை தான் எதிர்ப்பார்க்கிறார் என தெரிந்து கொண்டனர்.

அதன் பின்னர் மூவரும் இணைந்து வாழ தொடங்கியுள்ளனர். மேலும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

தங்கள் திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரையும் அழைக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

tags :- three Germany lovers married together
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்