செக்ஸ் வைப்போருக்கு இலவச காண்டம்களும் சிறந்த வெகுமானங்களும்

0
266
Swiss reward safe sex muesli monster truck rides

சுவிட்சர்லாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பான உடலுறவினை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய வழியைக் கொண்டு வந்துள்ளனர். ஆம் இலவச ஆணுறைகளுடன் பரிசுகளும் வழங்க உள்ளனர்.Swiss reward safe sex muesli monster truck rides

அடுத்த சில மாதங்களில் சுமார் 400,000 இலவச ஆணுறைகள் நீச்சல் குளங்கள், கிளப்புகள் மற்றும் விழாக்கள் ஆகியவற்றில் சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பான உடலுறவை மேம்படுத்தும் முயற்சிக்கு வைக்கப்படவுள்ளது.

இங்கு ஒரு திருப்பமும் இருக்கிறது. ஆணுறைகளை எடுக்கும் மக்கள், 3,500 பரிசு பொருட்களான lawnmower இல் இருந்து மிதிவண்டி அல்லது உணவு கூடைகள் வரையான பரிசுகளில் ஒன்றை வெல்ல முடியும்.

பரிசை வெல்ல Love Life வலைதளத்திற்கு சென்று, condom பாக்கெட்டில் உள்ள இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த வலைதளத்தின் போட்டியின் படி condom களை பயன்படுத்துவோரே வெற்றியாளர்கள்.

எயிட்ஸ் நோயிலிருந்து விடுபடவே இந்த மாதிரியான முயற்சியை மேற்கொண்டுள்ளது பொது சுகாதார சுவிஸ் மத்திய அலுவலகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- Swiss reward safe sex muesli monster truck rides
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்