லீக் ஆனது விஜய்யின் பஞ்ச் வசனம் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

0
377
Sarkar movie Vijay Punch dialog leaked,Sarkar movie Vijay Punch dialog,Sarkar movie Vijay Punch,Sarkar movie Vijay,Sarkar movie
Photo Credit : Google Image

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ”சர்கார்” படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.(Sarkar movie Vijay Punch dialog leaked)

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே ”சர்கார்” படத்தில் விஜய் பேசும் பஞ்ச் சீன் லீக் ஆகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் உலா வருகிறது.

அந்த காட்சியில் வில்லன்களை பார்த்து விஜய் ”ஒரு தொகுதியில் தான் நிற்கலாம் என்று இருந்தேன். தற்போது 234 தொகுதிகளிலும் நிற்பேன்” என்று கூறுவது போல் ஒரு வசனம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளிவருவது அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

விஸ்வரூபம்-2 படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

தூணில் கட்டி சூர்யா – கார்த்தி இருவருக்குமான பூஜை.. : பக்தி பரவசத்தில் நடந்தது என்ன..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

Tags :-Sarkar movie Vijay Punch dialog leaked

Our Other Sites News :-

காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்