பெண்களை மயக்க செய்த மோசடி : 308 பெண்களுடன் உறங்கிய நடிகர் சஞ்சய் தத்..!

0
402
Sanjay Dutt Historical Movie Bollywood Cinema,Sanjay Dutt Historical Movie Bollywood,Sanjay Dutt Historical Movie,Sanjay Dutt Historical,Sanjay Dutt
Photo Credit : Google Image

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ”சஞ்சு” என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் ரன்பிர் கபூர் சஞ்சய் தத்தாக நடித்துள்ளார்.(Sanjay Dutt Historical Movie Bollywood Cinema)

இந்நிலையில், அந்த படத்தின் டிரெய்லரில் ஒரு காட்சியில், சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் சுமார் 308 பெண்களுடன் தூங்கி உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் ஜூன் 29 ஆம் திகதி வெளியாகிறது

சஞ்சய் தத் தான் டேட் செய்யும் பெண்ணை ஒரு கல்லறைக்கு அழைத்துச் சென்று இது என் தாயின் கல்லறை என்பார். அந்த பெண்ணும் எமோஷனலாகி சஞ்சய் சொல்வதை எல்லாம் கேட்பார். உண்மையில் அந்த கல்லறை அவருடைய தாயுடையது இல்லை. இப்படி தான் சஞ்சய் பெண்களை ஏமாற்றுவார் என்று ராஜ்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் வாழ்வில் பல பெண்கள் இருந்தனர். தனது தாயின் கல்லறை என்று கூறி அவர்களை அழைத்துச் சென்று என் தாயை பாருங்கள் என்று அவர் கூறியதும் பெண்கள் சென்டிமென்டாக லாக்காகி விடுவார்களாம்.

ஒரு முறை ஒரு பெண் சஞ்சய் தத்தை காதலித்து கழற்றிவிட்டு விட்டார். இதையடுத்து சஞ்சய் தனது நண்பரின் புது காரை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதினார்.

சஞ்சய் மோதியதில் இரண்டு கார்களுமே சேதம் அடைந்தன. அவர் மோதிய கார் அவரின் முன்னாள் காதலியின் புதுக் காதலின் கார் என்பது அவருக்கு பின்னர் தான் தெரிய வந்தது என்று ராஜ்குமார் தெரிவித்தார்.

மேலும் சஞ்சய்தத், மாதுரி தீட்சித், டினா மூனிம் மற்றும் ரிச்சா ஷர்மா போன்ற பல நடிகைகளுடன் காதல் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

விஸ்வரூபம்-2 படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

தூணில் கட்டி சூர்யா – கார்த்தி இருவருக்குமான பூஜை.. : பக்தி பரவசத்தில் நடந்தது என்ன..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

Tags :-Sanjay Dutt Historical Movie Bollywood Cinema

Our Other Sites News :-

காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்