கிளிநொச்சியில் மீண்டும் ஆயுதம் தேடும் பணிகள்

0
120
Excavations underway suspicion weapons Kannagambi Kilinochchi

(Excavations underway suspicion weapons Kannagambi Kilinochchi)

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளம் பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Excavations underway suspicion weapons Kannagambi Kilinochchi)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites