கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!

0
356
Black money will not buy! -

நஷ்டம் ஏற்பட்டாலும் அரசியலில் ஜெயிப்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.black money dont want! – mnm party leader kamal hassan!

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக நம்மவர் படை என்ற பெயரில் கவிஞர் சினேகன் எழுதிய 6 பாடல்களை அடங்கிய ஆல்பத்தை கமல்ஹாசன் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து நிதி பெறப்படும் என்றும், நிதியை வெள்ளையாக மட்டுமே பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :