ஏறாவூரில் சுகாதார சீர்கேடு – கண்டும் காணாமல் இருக்கும் சுகாதார அதிகாரிகள்!

0
750

ஏறாவூர் தமிழ்மக்களுக்கு நோயை பரப்பி தமிழரை இடம்பெயர வைக்கும் நோக்கத்துடன் ஏறாவூர் நகரசபை செயற்படுகின்றது! Batticaloa Eravur Garbage Issue Health Officers Careless

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் எனும் தமிழரின் ஊரே அழிந்து அது தற்போது முஸ்லிம்களின் ஊர் என சொன்னால்தான் புரியும் அளவு அங்கு பூர்விகமாக வாழ்ந்த தமிழர் தமது காணிகளை விற்று தமது ஊர் பெயரை கூட மறந்து தமது ஊர் செங்கலடி என சொல்லும் அளவு சிட்டிசன் பட அத்திப்பட்டி கிராமம் போல ஏறாவூர் தமிழரின் நிலை சென்றுவிட்டது.

இப்பொழுது எஞ்சிருப்பது ஏறாவூர் 4ம்பிரிவு பாடசாலை ஏறாவூர் காட்டுமாஞ்சோலையம்மன் பிள்ளையார் கோயில் மாத்திரம் அத்தோடு ஏறாவூர் 5ம்பிரிவு வீரபத்திரர் கோயில், விபுலானாந்தா வித்தியாலயம் ,சுற்றுலா நீதிமன்றம் , வாவியோரம் இவளவும்தான் ஏறாவூர் தமிழரின் மீதமுள்ளது.

இப்பொழுது ஏறாவூர் 5ம் குறிச்சி மாத்திரம் தமிழர் சனஅடர்த்தியாக உள்ள பகுதி இது ஏறாவூர் முஸ்லிம்களின் நகரசபை அதிகாரத்திற்கு உட்பட்ட வட்டாரம் ஆனால் இதன் சுகதார சேவை செங்கலடி சுகதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் எல்லைக்குரியது.

இந்த ஏறாவூர் 5ம் வட்டாரத்திலுள்ள அதிக தமிழர் டெங்கு நோயாளியாகவும் வாந்திபேதி போன்ற நோயால் சிகிச்சை பெற்று செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வெளியேறுவது அதிகரித்துள்ளது.இதன் காரணத்தை எமது எல்லாளன் புலனாய்வு துறை ஆராய்ந்த போது பல உண்மைகள் வெளியாகியது அவை என்ன????

ஏறாவூர் முஸ்லிம் ஊரில் ஒரு நிலத்தை கூட விடாமல் செங்கலடியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் வரவேண்டிய அரச அபிவிருத்தி திட்டமான வைத்தியசாலை, ஆடைத்தொழிற்சாலை,கண்காட்சி பூங்கா, போக்குவரத்து சபை,போன்றவற்றை ஏறாவூர் முஸ்லிம் பகுதியில் கொண்டு நிரப்பி தமக்கு காணி இல்லையென்பதை அரசாங்கத்திற்கு வெளிக்காட்டி ஏறாவூர் தமிழ் பகுதியையும் தளவாய், சவுக்கடி காணியை பிடிக்கின்றார்கள்.

இதை விட தமிழர் வாழும் பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி அங்கு வாழும் தமிழர் நோய் பயத்தால் குப்பை அருவருப்பு வாடையால் ஒன்று இடத்தை முஸ்லிம்களுக்கு விற்கனும் அல்லது குப்பை கொட்டிய பகுதி ஆண்டு காலத்து காணிகளை வரலாறாக பேசி அக்காணியை தமது ஊராக பிரகடனப்படுத்தப்படுகின்றது.

இதற்கு தடையாக உள்ள ஏறாவூர் விபுலானந்தா தமிழ் பாடசாலை, வீரபத்திரர் ஆலயமாகும்.இப்பாடசாலை ஆலய நிர்வாகம் கிராம அபிவிருத்தி சங்கங்கள் பல தடவை செங்கலடி சுகதார வைத்திய அதிகாரி Dr.சிறிநாத் அப்பகுதி பொதுச்சுகதார பரிசோதகர்(PHI) தவேந்திர ராஜா இவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ் மக்களுக்கு தமிழ் அரச அதிகாரிகளும் பயனில்லை தமிழ் அரசியல்வாதிகளும் இதே மாதிரி இப்படியே சென்றால் ஏறாவூர் தமிழ் மக்கள் சட்டத்தை கையிலெடுத்தால் இனவாதிகளாக சித்தகரிப்படுவோம். குப்பை கொட்டி நோயை பரப்பும் முஸ்லிம்கள் அப்பாவி இதைதான் கிழக்கு மாகாண எல்லா தமிழ் கிராமத்திலும் அரங்கேற்றி வருகின்றார்கள்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு