மைதானத்தில் புகுந்து கால்பந்து விளையாடிய கங்காரு! வைரல் வீடியோ!

0
185
Australia Kangaroo Plays Football Video Getting Viral

அவுஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நேற்று பெண்களுக்கான கால்பந்து பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. Australia Kangaroo Plays Football Video Getting Viral

அப்போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். கங்காரு மைதானத்தை குதித்து குதித்து சுற்றி வந்தது.

பின்னர் கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது.

அதன் பின் மைதானத்தை சுற்றி வந்தது. இதனால் போட்டி 20 நிமிடம் தாமதமானது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கங்காருவை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். கங்காரு சிறிது விளையாடி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.

இதுகுறித்த சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டது. அதனை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கங்காரு கால்பந்து விளையாடி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

Video Source : Youtube Channel (ABC News (Australia))

tags :- Australia Kangaroo Plays Football Video Getting Viral

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

அமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை!

வாகன விபத்தில் கம்போடியா இளவரசர் படுகாயம்-மனைவி பலி!

மருமகள் மேகன் மார்க்கலுக்கு மாமனார் சார்லஸ் செய்த வேலை!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்