பக்திப் பரவசத்தில் இருந்த சூர்யாவையும் கார்த்தியையும் கோவில் தூணில் கட்டிவைப்பு!

0
197

நடிகர் சூர்யாவும் கார்த்தியும் விசாகப்பட்டினத்தில் உள்ள சிமாச்சலம் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் தெலுங்கு பாகத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்ற இருவரும் , நிகழ்ச்சியின் முன்னதாக விசாகபட்டினத்திலுள்ள மிகவும் பிரபல்யமான சிமாச்சலம் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Tag: Surya Karthi Simachalam Temple Visit