‘அங்கே உறிஞ்ச எப்படி அப்பா தண்ணீர் வந்தது?’ சரத் குமாரிடம் கேட்ட மகன்!

0
986

சரத் குமார் நடித்த ஏய் படத்தை மறந்தாலும் அதில் வந்த அர்ஜுனா அர்ஜுனன் பாடலை யாரும் இலகுவில் மறந்து விட மாட்டார்கள். நமிதாவுடன் நடித்த அந்த பாடலில் சரத் செய்யும் காம சேட்டைகளுக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.

ரொம்பவே கிளாமராகவும் சரத்துடன் மிகவும் நெருக்கமாகவும் நடித்திருப்பார் சரத் குமார். அதில் ஒரு காட்சியில் தண்ணீருக்குள் இருவரும் இருந்து கொண்டு நமீதாவின் வயிறில் வாய் வைத்து உறிஞ்சும் சரத் குமார் , எடுத்த தண்ணீரை வெளியே துப்பும் காட்சிகளும் படமாக்கப்பட்டிருந்தது.சிறு பையனுக்கு தந்தையான சரத் இப்படியான காட்சிகளில் நடித்தது அந்த நேரம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருந்தாலும் அவர் தான் இந்தப் பாடலில் நடிக்க மிகவும் கஷ்டப் பட்டதாகவும் நமிதாவுடன் மிகவும் நெருக்கம் காட்டியே நடிக்க வேண்டியிருந்தது.இந்நிலையில் இப்பாடலை பார்த்த சரத் குமாரின் மகன் தனது தந்தையாரிடம் ” அப்பா அங்க உறிஞ்ச எப்படி தண்ணீர் வந்தது ! என்று கேட்டிருந்தது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.மகனிடம் தான் இப்படியான கேள்விகளை எதிர் பார்த்திருக்க வில்லை. நான் அவனுக்கு சிறு வயது என்பதால் ஒரு காரணம் சொல்லி சமாளித்து விட்டேன். என்று கூறியிருந்தார். எவ்வாறாயினும் ஒரு திருமணமாகி குழந்தை பெற்ற ஒருவர் இவாறான காட்சிகளில் நடிக்கும் போது நிச்சயம் ஜோசித்து தான் செய்திருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Tag: Sarath kumar namitha Song Son Question