ஒரு வாரத்தில் ரூ.150 கோடி வசூலில் சாதனை படைத்த சல்மானின் ரேஸ் 3..!

0
64
Salman Khan Race3 box office collection,Salman Khan Race3 box office,Salman Khan Race3 box,Salman Khan Race3
Photo Credit : Google Image

கடந்த 15 ஆம் திகதி சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள ”ரேஸ் 3” திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. முதல் நாள் இந்த படம் ரூ.29.17 கோடி வசூலை அள்ளியது.(Salman Khan Race3 box office collection)

அதாவது, சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள ”ரேஸ் 3” திரைப்படம் முதல் 6 நாட்களில் ரூ.142.01 கோடி வசூல் செய்து உள்ளது. ரூபாய் 150 கோடியை கடக்க முடியவில்லை.7 வது நாள் 150 கோடியை எட்டும் என கூறப்படுகிறது. அனைத்து காலங்களிலும் பன்னிரண்டாவது மிக உயர்ந்த முதல் வார வசூலாகும்.

சல்மான் கான் நடிப்பில் உருவாகிய ”ரேஸ் 3” ரம்ஜான் அன்று வெளியிடப்பட்டது. ரெமோ டிசோஸா இயக்கியுள்ள இப் படத்தில் அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாபி தியோல், டெய்ஸி ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், இப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் சல்மான் கான் 13 ஆவது முறையாக 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நிறுத்தம் : பெரும் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

Tags :-Salman Khan Race3 box office collection

Our Other Sites News :-

பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்