சற்றுமுன்னர் எப்.சி.ஐ.டி. யில் ஆஜரானார் கோத்தாபய!

0
109
gotabaya rajapaksa fcid

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.(gotabaya rajapaksa fcid)

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

tags :- gotabaya rajapaksa fcid

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites