பர்க்கிங்காம் அரண்மையில் பாலியல் சர்ச்சை குற்றவாளி புகைப்படத்தால் சர்ச்சை

0
223
British Royal family Sexual Harassment Latest Gossip

பிரித்தானிய அரச குடும்பத்தில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கலை சார்ந்த துறைக்கும் விருது வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வு இடம்பெறும் . (British Royal family Sexual Harassment Latest Gossip)

இந்த வருடம் அந்த -விருதுகளை பக்கிங்கம் இளவரசர் வில்லியம்ஸ் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ வீரர் Ian Knight தனது மனைவி Pauline Murray விருது வாங்குவதை பார்ப்பதற்கு அரண்மனைக்கு வந்திருந்தார்.

சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியதாக Ian Knight மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 10 பேரை பாலியல் வன்முறை செய்ததற்காக Warwickshire Crown நீதிமன்றத்தில் இவர் மீது வழக்குவிசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு பாலியல் குற்றவாளியை எப்படி அரண்மனைக்குள் அனுமதித்தார்கள் ? என இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இதற்கு கண்டனமும் அதிகரித்துள்ளது, ஆனால் இதுகுறித்து அரச குடும்பம் கருத்து தெரிவிக்கவில்லை.

tags :- British Royal family Sexual Harassment Latest Gossip
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்