யுவதியொருவர் மீது கூட்டாக பாலியல் வல்லுறவு

0
180
Bihar Video Incident

பெண்ணொருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றிய சம்பவம் இந்தியா – பீகார் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. Bihar Video Incident

ஐவருக்கும் மேற்பட்டோர் இணைந்து யுவதியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதனை பிரிதொரு நபர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

குறித்த காணொளியை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி சக நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளனர்.

குறித்த காணொளியை ஆதாரமாக கொண்டு காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையோர் தலைமறைவாகியுள்ளனர்.

tags :- Bihar Video Incident
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்