நாயகனும் நானே …..நாயகியும் நானே

0
431

மலையாளத்தில் அவ்வப்போது சில புதுமையான திரைப்படங்கள் வெளியாகி மொழி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் பார்க்க வைக்கும். அங்கு விருது படங்களும் கமர்ஷியலாக ‘ஹிட்’ தரும். அந்த வரிசையில் இப்போது வெளியாகி கேரளக்கரையை கலக்கி கொண்டிருக்கும் படம்- ‘ஞான் மேரிக்குட்டி’ (நான் மேரிக்குட்டி).(Njan Merikkutty Movie Latest Gossip )

மூன்றாம் பாலினத்தவர் பற்றிய கதை. இதில் மேரிக்குட்டியாக வாழ்ந்திருப்பவர் மலையாள திரை உலகின் முன்னணி ஹீரோ ஜெயசூர்யா. தமிழில் ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.,’ படத்தில் கேன்சர் நோயாளி வேடத்தில் நடித்தவர். ‘என் மன வானில்’ படத்தில் ஹீரோ. எண்பதிற்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கும் இவரது, சமீபத்திய ரிலீஸ் படங்கள் நான்குமே இமாலய வெற்றி பெற்றன. பதினைந்து ஆண்டுகளாக மலையாள திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் ஜெயசூர்யா, ‘நாயகியாக’ நடித்த படம் ‘ஞான் மேரிக்குட்டி’

இந்த படம் மூன்றாம் பாலினத்தவர் சமூகத்தில் எப்படியான நிலைகொண்டுள்ளனர் என்பதை வெளிக்காட்டும் திரைப்படம்

மேலும் இந்த படத்தில் இவர் அணிந்துள்ள  சேலை டிசைன்கள், அதற்குள் ‘வைரலாகி’ மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளது .மேலும் இந்த படத்தில் இவர் அணியும் அணைத்து சாரி டிசைன்களும் அவரின்  மனைவி சரிதா, காஸ்டியூம் டிசைனர்.   சிந்தனையில் தோன்றியது .அவருக்காக மொத்தம்   64 டிசைனில் சேலைகள் . அதில் 56 சேலைகளை படத்தில் ஜய சூர்யா உடுத்தியிருக்ன்றார் .

மேலும் இந்த படத்தில்  ஜய சூர்யா தான் படத்தில் நாயகனும் நாயகியுமாக நடித்துள்ளார்    ….

 

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்