சுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்

0
289

சுவிட்சர்லாந்து மக்கள் சுகாதாரத் துறையில் மாற்றங்கள் தேவையில்லை என கருத்து தெரிவிப்பதாக, Interpharma என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தின் மருந்தக கூட்டமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Swiss healthcare system alone

சுவிட்சர்லாந்தின் மக்கள் சுகாதாரத் துறை திருப்திகரமாக இருப்பதாகவும் அதில் மாற்றங்கள் எதுவும் தேவையில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தரம் விலை போன்றவை விரும்பத்தக்க வகையில் இருப்பதாக தெரிவித்தனர் மக்கள்.

மருத்துவக் காப்பீட்டிற்கான பிரீமியத்தை ஊதியத்துடன் இணைப்பதற்கு மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே சம்மதம் தெரிவித்தனர்.

 

Swiss healthcare system alone, Swiss healthcare system, Swiss healthcare, healthcare system alone, Tamil Swiss news, Swiss Tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்