பணக் கஷ்டத்தில் தவிக்கும் தவிக்கும் ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி..!

0
70
suffering without money Actress Sri Reddy sadness,suffering without money Actress Sri Reddy,suffering without money Actress Sri,suffering without money Actress,suffering without money
Photo Credit : Google Image

அண்மைக் காலமாகவே நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகார் கூறினார். அத்தோடு, பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயர் பட்டியலையும் ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு அதிர வைத்தார்.(suffering without money Actress Sri Reddy sadness)

இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் அவருக்கு சினிமாவில் நடிக்க தடை விதித்தது. மகளிர் ஆணையம், பாலியல் புகாரை விசாரிக்க தொடங்கியதும் ஸ்ரீரெட்டிக்கு எதிரான தடையை நீக்கி படங்களில் அவர் தொடர்ந்து நடிக்கலாம் என்று அறிவித்தனர். ஆனாலும் ஸ்ரீரெட்டிக்கு படங்கள் இல்லை. செக்ஸ் புகாருக்கு பிறகு அவரை இயக்குனர்கள் ஒதுக்குகிறார்கள்.

மேலும், பெரிய தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதால் மற்ற பட அதிபர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டியை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். பெரிய நடிகர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டி நடிப்பதை விரும்பவில்லை. பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் ஸ்ரீரெட்டியை நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அவரும் தற்போது கண்டுகொள்ளவில்லை.

இதனால் கடந்த சில மாதங்களாக ஸ்ரீரெட்டிக்கு வருமானம் இல்லை. அன்றாட வாழ்க்கை செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில்.. :-

“நான் செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். சினிமாவிலும் எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர். மேலும், என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தெலுங்கு பட உலகுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

தூணில் கட்டி சூர்யா – கார்த்தி இருவருக்குமான பூஜை.. : பக்தி பரவசத்தில் நடந்தது என்ன..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

Tags :-suffering without money Actress Sri Reddy sadness

Our Other Sites News :-

பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்