பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்

0
486
Singapore katunayaka family women death negambo hospital

சிங்கப்பூரிலிருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானத்தில் பாகிஸ்தான் பெண் ஒருவர் திடீர் மரணத்தை தழுவியுள்ளார். Singapore katunayaka family women death negambo hospital

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தானை சேர்ந்த 86 வயதுடைய நிஷா அலிமுன் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்பொழுது நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :-  Singapore katunayaka family women death negambo hospital

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites