14வது நாளாகவும் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்

0
146
post office office staff continue protest Tamil latest news

அஞ்சல் சேவையாளர்கள் இன்று 14வது நாளாகவும் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். post office office staff continue protest Tamil latest news

ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் தாங்கள் மல்வத்து – மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களைச் சந்தித்து தமது கோரிக்கைகள் குறித்து விளக்கவுள்ளதாகவும் சிந்தக்க பண்டார குறிப்பிட்டார்.

tags :- post office office staff continue protest Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites