கொள்ளுப்பிட்டி – வௌ்ளவத்தை கடற்கரை வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடு

0
124
police announced will restricted shore coastal road Kollupitiya

(police announced will restricted shore coastal road Kollupitiya)

வௌ்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி வரையான கரையோர வீதியின் போக்குவரத்துக்கு இன்று காலை மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதன்படி இன்று 24 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை கரையோர வீதியின் போக்குவரத்து வரையறுக்கப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான தேசிய சைக்கிள் ஓட்டப் போட்டி குறித்த வீதியில் இடம்பெறவுள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(police announced will restricted shore coastal road Kollupitiya)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites