தப்பிச்சென்ற பிரதான சந்தேக நபர் கைது!

0
133
ottuchuttan escape suspect arrest police media division news

ஒட்டுச்சுட்டானில் ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட போது தப்பிச்சென்ற பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ottuchuttan escape suspect arrest police media division news

இவர் பொலிசாரால் இன்றைய தினம் மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

tags :- ottuchuttan escape suspect arrest police media division news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites