மனோகணேசன் கூறுவது போன்றெல்லாம் அமைச்சுப் பதவிகளை ஏற்கமுடியாது – சம்பந்தன் (காணொளி)

0
104
vickneshwaran apply again tenniswaran judgement today

(not accept ministry positions right self determination granted)

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையகத்திலிருந்து அமெரிக்க விலகியமைக்கு வேறு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார் எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்.

அதேவேளை, தமிழ் மக்களுக்கு உரிய சுயநிர்ணய உரிமைகள் கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

 

(not accept ministry positions right self determination granted)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites