நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி

0
243
tamilnews Iranian women living Tehrans Azadi Stadium watch fifa

(tamilnews Iranian women living Tehrans Azadi Stadium watch fifa)

ஈரானிய புரட்சி ஏற்பட்டதன் பின்னர் அன்றிருந்து கால்பந்து போட்டிகளை கண்டு ரசிப்பதற்கு அங்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளில் முதன் முறையாக ஒரு கால்பந்து உலகக்கிண்ண போட்டியை ஈரான் வென்றுள்ளது.

அதனால் போட்டியின் நேரடி ஒளிபரப்பை காண பெண்களுக்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

அத்துடன் மைதானத்தினுள் சென்று கால்பந்துப் போட்டியைக் காணவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(tamilnews Iranian women living Tehrans Azadi Stadium watch fifa)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites