பிக் பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கிற்கு தடை : விரைவில் கடையை மூட தயாராகும் விஜய் டிவி

0
470
Tamil Big Boss Banned Latest Gossip

பிரபல தனியார் தொலைக்காட்சி மிகவும் பிரமாண்டமாக பிக் போஸ் நிகழ்ச்சியை நடாத்தி வருகின்றது .உலக தமிழர்களால் அதிகளவு விரும்பி பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சி TRP வெவலில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது .(Tamil Big Boss Banned Latest Gossip )

இந்நிலையில் பிக் போஸ் நிகழ்ச்சி   சென்னை பூந்தமல்லியில் இருக்கும் ஈவிபி பூங்காவில் படப்பிடிப்பு  நாடத்தி வருகின்றது .  நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் 17 முதல் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே இருக்கும் 16 போட்டியாளர்களுக்கும் இடையே இப்போதுதான் சண்டைகள் ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் 2 வில் பல குழு இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான ஊழியர்கள் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெஃப்சி அமைப்பைச் சேர்ந்த 10 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அதன் அமைப்பு கூறியுள்ளது.

இதனால் அந்த 10 சதவிகித ஊழியர்கள் மட்டும் ஜுன் 23 நாளை முதல் பிக்பாஸ் செட்டிற்கு வேலைக்கு செல்ல மாட்டோம் என்று பெஃப்சி அமைப்பின் குழு செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பெஃப்சி அமைப்பின் இந்த முடிவால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் படபிடிப்பு நிறுத்தப்படலாம் என்று கூறிவருகிறார்கள். ஆனால் தொலைக்காட்சி குழுவில் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்

Keyword:Tamil Big Boss Banned Latest Gossip