10 மாச குழந்தைக்கு பாதிரியார் செய்த செயல்!

0
46

89 வயதுடைய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 10 மாதம் மதிக்கத்தக்க குழந்தை ஒன்றை கன்னத்தில் அறைந்த காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. Christian priest slaps 10 month child

கடந்த ஜூன் 17 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட குறித்த 40 வினாடிகள் கொண்ட காணொளி தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது.

குறித்த குழந்தைக்கு பாதிரியார் ஞானஸ்தானம் வழங்கும்போது, அந்த குழந்தை அழுது கொண்டிருந்துள்ளது. உடனே பாதிரியார் அதனை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளார். ஆனால் குழந்தை தொடர்ந்து அழ, பாதிரியார் குழந்தையின் கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

இந்த காட்சி தொலைபேசியில் காணொளியாக பதிவாகப்பட்டு, தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

இதனால், குறித்த பாதிரியாரை திருமண நிகழ்வுகளிலோ, ஞானஸ்தானம் செய்யும் நிகழ்வுகளிலோ ஈடுபடக்கூடாது என Champeaux ( Seine-et-Marne )ஐச் சேர்ந்த diocese of Meaux தடை விதித்துள்ளது. அத்துடன், இந்த மோசமான செயலுக்கு அவர் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்