ஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்!!

0
40

2017 இற்கான Eurostat தரவு தகவல் அறிக்கையின் படி, ஐரோப்பாவில் விலை அதிகம் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து 2ம் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.Switzerland expensive food drinks Europe

ஒப்பீட்டளவில் ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட 59 மடங்கு நுகர்வோர் பொருட்களின் விலை அதிகம் என தெரியவந்துள்ளது.

மேலும் உணவு பண்டங்களுக்கான விலையும் போதையற்ற குடி பானங்களுக்கான விலையுமே  மிக அதிகம் என ஆய்வுகள் வெளியாகின.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து தான் உணவு மற்றும் பானங்களின் அதி உயர் விலையை கொண்ட நாடாக திகழ்ந்து வருகிறது. அவ்வாறு ஒப்பிடும் போது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட சுவிஸ் 68 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

Switzerland expensive food drinks Europe, Switzerland expensive food drinks, Switzerland expensive food, expensive food drinks Europe, expensive food drinks, Tamil Swiss news, Swiss Tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்