“கிளாமரா நடிக்கிறதுல ஆட்சேபனை இல்லை” – யாஷிகாவின் பெற்றோர்

0
41

யாஷிகாவின் நடிப்பு குறித்து அவரது அம்மாவிடம் கேட்ட போது, யாஷிகா கிளாமரா நடிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அவரின் தாயார் கூறினார்.

யாஷிகா சிறு வயது முதலே ஓப்பன் டைப். எல்லா விஷயத்தையும் எங்களுடன் வந்து கதைப்பாள். வயதை மீறிய மெச்சூரிட்டி அவளிடம் உண்டு. அதனால், நானும் எனது கணவரும், அவளை குறுகிய வட்டத்தினுள் அடைத்து வைக்க விரும்பவில்லை, என அவௐ மேலும் கூறினார்.Yashika Anand qualities attributes

“இருட்டு அறையில் முரட்டுக் குத்து” படத்தைப் பார்த்த வேளையில்அவர்களின் ரியாக்‌ஷன் பற்றி கேட்ட போது,

யாஷிகாவுக்குப் பதினாறு வயதில் “துருவங்கள் பதினாறு” பட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் வந்த படங்களில் எல்லாம் அதி மிஞ்சிய அடல்ட் கன்டென்ட்கள் இருந்ததால், அந்த படங்களை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை.”பாடம்” படத்தில் இந்தி டீச்சர் கேரக்க்டரில் நடித்த பின் தான், “இருட்டு அறையில் முரட்டுக் குத்து| வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நாங்கள் தலையிடவில்லை, அவளே ஒப்புக்கொண்டாள். நாங்களும் ஆமோதித்தோம் என்றார்.

வீட்டில் அவர் குணம் பற்றி கேட்ட பொது, மொபைல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட யாஷிகாவால் இருக்கமுடியாது. குளிக்கும்போதும் போன்ல பாட்டு கேட்டு கொண்டு தான் குளிப்பாள். சமூக வலைதளங்களில் ஆர்வம் அதிகம். விதவிதமான உணவுகளை உண்பதில் ஆசை அதிகம். அடிக்கடி டூர் போகும் விருப்பம் உடையவள் .வீட்டு வேலைகளை தொட்டும் பார்த்ததில்லையாம். பிக் பாஸ் வாய்ப்பு வந்த போது, அங்கு எப்படி வேலைகளை செய்ய போகிறாய் என்று கேட்டதற்கு , `நான் எல்லாத்தையும் சமாளிப்பேன்மா’ என்றாராம்.

tags :- Yashika Anand qualities attributes
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்