‘எனக்கு மூட் வந்தால் தான் நான் இதை பண்ணுவேன்!’ யாஷிகா அதிரடி

0
411

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் நடித்ததன் மூலம் அதிக இளைஞர் பட்டாள ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர் .

இதனால் பிரபல தொலைகாட்சி TRP லெவலை அதிகரிப்பதற்காக பிக் போஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக தேர்தெடுத்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் முதல் நாள் அன்று காலை 11 மணி வரை குளிக்காமல் இருந்துள்ளார்.

மற்ற போட்டியாளர்கள் ஜனனி, ரம்யா உள்ளிட்டவர்கள் ஏன் என கேட்டதற்கு “நான் குளிக்காமலேயே இருப்பேன். போர் அடிச்சா குளிக்கமாட்டேன்” என கூறினார். இது மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சிலர் அவரை “தண்ணிர் மிச்சம் படுத்துகிறார் போல” என்று கூறி கலாய்த்தனர்.

Tag: Yashika Aannand Different Habit Big Boss Latest Gossip