விஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்..!

0
49
Vijay promoting Smoking Shame Anbumani Ramadoss,Vijay promoting Smoking Shame Anbumani,Vijay promoting Smoking Shame,Vijay promoting Smoking,Vijay promoting

நேற்று மாலை, விஜய் நடிக்கும் ”சர்கார்” படத்தின் தலைப்பு வெளியீடு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டனர் படக்குழுவினர்.(Vijay promoting Smoking Shame Anbumani Ramadoss)

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, விஜய்யின் இந்த மாஸ் லுக்கை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம் போல விஜய்யின் பர்ஸ்ட் லுக் சர்ச்சையை ஏற்படுத்தவும் தவறவில்லை. இந்த பஸ்ட் லுக் போஸ்டரில் “வாயில் சிகரெட்டோடு படு இளமையாக, ஸ்டைலிஷாக இருக்கிறார். அதில் கருப்பு நிற உடையுடன் காட்சியளிக்கும் நடிகர் விஜய் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார், பின்புறத்தில் ஒரு நகரம் காட்டப்படுகிறது.

இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யின் போஸ்டரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது.. :-

”நடிகர் விஜய் தனது அடுத்த படத்தின் போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல போஸ் கொடுத்திருப்பதால் அவமானப்படுகிறேன். தனது அடுத்த டிவீட்டில் அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், புகைப்பழக்கம் கொல்லும், புகைப்பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும் என ஹேஷ்டேக் போட்டுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

எதிரிகளால் கொல்லப்பட்ட தம்பி : பந்தாடப் புறப்பட்ட அண்ணன் அஜித்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Vijay promoting Smoking Shame Anbumani Ramadoss

Our Other Sites News :-

பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!