எடப்பாடி அரசை கலைத்துக்காட்டு! – ம.அரசுக்கு டி.டி.வி தினகரன் சவால்!

0
252
ttv dinakaran challenging government!

தமிழகத்தில் வன்முறை அதிகரித்துவிட்டதாக கூறும் மத்திய அரசு, எடப்பாடி அரசை கலைத்து காட்டுங்கள், என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.ttv dinakaran challenging government!

இதுகுறித்து, குற்றாலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 8 வழிச்சாலையால் முதல்வர் எடப்பாடிக்கு சொந்த மாவட்டத்திலேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :