விடுதலையானார் ஞானசார தேரர் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
117
gnanasara thero release

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறை வைக்கப்பட்டிருந்த கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (gnanasara thero release)

தேரரை விடுதலை செய்யுமாறு கோரிய பிணைமனு மீதான வழக்கு இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு பயணங்களுக்கம் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றின் இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரங்கள் மற்றும் சிறுபான்மை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tags :- gnanasara thero release

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites