மருமகள் மெர்கலுக்கு செல்ல பெயர் சூட்டிய மாமா சார்லஸ்

0
482
British Princes Charles Put Meghan Markle Nick Name

இளவரசி டயனா மற்றும் சார்லஸ் தம்பதிகளின் இளைய மகன் ஹாரிக்கும் பிரபல அமெரிக்க நடிகை மெர்கன் மர்கலுக்கும் கடந்த மாதம் மிக விமர்சையாக திருமணம் நடேந்தேரியது .(British Princes Charles Put Meghan Markle Nick Name  )

இந்நிலையில் அரச குடும்பத்திற்கு இளைய மருமகளான மெர்கனை அவரின் மாமனார் சார்லஸ் செல்ல பெயர் சூடியுள்ளார் .அதாவது டங்ஸ்டன் எனும் பெயர் கொண்டு அழைப்பதாக  கூறபட்டுகின்றது .

டங்ஸ்டன் (உலோகம்) போல் மேகன் உறுதியாகவும் வளைந்து கொடுக்காத தன்மையும் உள்ள வீரராக இருப்பதால் அவருக்கு இளவரசர் சார்லஸ் அந்த பெயரை சூட்டியதாக தெரிகிறது.

மென்மையானவராக இருக்கும் ஹாரிக்கு மேகன் ஒரு பலமாக இருப்பார் என்பதால் அப்பெயரை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.திருமணத்தின் போது மேகனின் தந்தை உடல்நலமின்றி இருந்தார்.

எனவே தந்தையின் நிலையில் இருந்து மேகனின் கரம்பற்றி அழைத்து வந்தார். அப்போதே அவர் பலராலும் பாராட்டப்பட்டார். ஏற்கனவே ராணி எலிசபெத்தின் மனதில் இடம் பிடித்துவிட்ட மேகன் தற்போது மாமனாருக்கும் பிரியமான மருமகளாகிவிட்டார். இந்தநிலையில் அவர் தனது மருமகளுக்கு செல்லப்பெயர் சூட்டியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்

Keyword:British Princes Charles Put Meghan Markle Nick Name