குளியலறையில் இருந்து டேனியல் செய்த காரியத்தை நினைத்துக் கதறி அழுத்த வைஷ்ணவி!

0
558

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் போட்டியாளர்களின் சுயரூபம் தெரிந்து வருகிறது. ஓவ்வொருக்கும் மனதில் சிலரால் விரக்தி இருப்பது தெரிந்ததே. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆர்.ஜே. வைஷ்ணவி.(Bigg Boss Vaishnavi Crying Denial Prank)

பாத்ரூம் மூலையில் உட்கார்ந்து திடீரென தேம்பி அழுதார். என்னவென்று மற்றவர்கள் கேட்கையில் டேனியல் என்னை எந்த நேரமும் கிண்டல் செய்கிறார்கள் என அழுதார். பின்னர் டேனியல் செய்யமாட்டேன் என்று சொல்லவும் இது பிராங்க் என்று கூறி சிரித்து விட்டார்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்து மும்தாஜின் நடவடிக்கைகள் மீது அதிருப்தியில் இருப்பது இவர் தான்.

Tag: Bigg Boss Vaishnavi Crying Denial Prank