குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை பலி

0
117
2 year old child dead

பக்கத்து வீடுகளைச் சேர்ந்த குழந்தைகளுடன் வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த இரண்டு வயதும் நான்கு மாதங்களுமேயான, குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் மரதங்கடவல கிரிபாவ பகுதியில் இடம்பெற்றள்ளது.(2 year old child dead)

சம்பவத்தில் பலியான குழந்தையின் சடலம், கிரிபாவ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

tags :- 2 year old child dead

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites