கட்டில் மெத்தைக்கு அடியில் ஆயுதங்கள் மீட்பு!

0
35
weapons recovered bed- searching Islamic peoples

Salon-de-Provence (Bouches-du-Rhone) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் இருந்து ஆயுதங்களை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். பயங்கரவாத தடயங்களும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.(weapons recovered bed- searching Islamic peoples)

வாடகைக்கு வீடு பெற்றுக்கொண்ட இஸ்லாமிய நபர்கள் தங்கியிருந்த அறை முற்றாக சோதனையிடப்பட்டுள்ளது. அங்கு சில இஸ்லாமிய புத்தகங்களும், மேலும் சில அரபு வாசகங்கள் கொண்ட தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை தவிர, அங்கு கட்டில் மெத்தையின் கீழ் ரைபிள் வகை துப்பாக்கியும், M16 வகை ரைபிள் துப்பாக்கியும், ஒரு ஆர் துப்பாக்கி, மற்றும் ஒரு கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.

இதுதவிர, குரான் புத்தகத்துக்குள் €4,000 ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் உள் நுழைந்தபோது யாரும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இஸ்லாமிய நபர்கள் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

tags :- weapons recovered bed- searching Islamic peoples

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**