கார் வேணும் என அடம் பிடிக்கும் வட மாகாண உறுப்பினர் – நாளை பிரேரணையுடன் சபைக்கு வருகிறார்

0
128
tamilnews north province members want cars darshanth

(tamilnews north province members want cars darshanth)

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களுக்காக வாகன வசதியினை கோரும் பிரேரணை ஒன்றுக்கான முன்மொழிவை யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ப.தர்சானந் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரேரணை யாழ்ப்பாண மாநகர சபையின் நாளைய (22) அமர்வின் போது சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிரேரணையில் பிரதி முதல்வருக்கான வாகன வசதி, நிலையியற் குழுக்களின் தலைவர்களுக்கான வாகன வசதி, உறுப்பினர்களுக்கான வாகன வசதி என வாகன ஏற்பாடுகள் தொடர்பில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாளைய அமர்வில் உறுப்பினர் தர்சானந் விளக்கமளித்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(tamilnews north province members want cars darshanth)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை